+2,+1 VIDEO LESSONS

Saturday, 26 May 2018

+2 CHEMISTRY VIDEOS ANDROID APP

மேல்நிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் வீடியோ வடிவில் மாற்றப்பட்டு ANDROID செயலியாக உருப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியின் உதவியால் மாணவர்கள் சுயகற்றல் முறையில் ஒரு மதிப்பெண் வினாக்களை நன்கு கற்க்கலாம்.

செயலியை downlode செய்ய கீழ் உள்ள LINK-ஐ CLICK செய்யவும்.
HSC CHEM VIDEOS-CLICK HERE

செயலியை INSTALL செய்வது எப்படி என்பதை கிழே உள்ள காணொளியில் காணலாம்.


நன்றி 


Tuesday, 22 May 2018

+2-LESSON-15-POWER POINT PRESENTATION- RELATED VIDEOS

மேல்நிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் பாடம் 15-கரிம வேதியியலில் மாற்றியம் -POWER POINT PRESENTATION

For PPT click here-Thank you


Monday, 14 May 2018

+2-LESSON-12-POWER POINT PRESENTATION & RELATED VIDEOS

மேல்நிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் 12 ம் பாடம்-புறப்பரப்பு  வேதியியல் POWER POINT PRESENTATION மற்றும் அது தொடர்பான காட்சிப்பதிவுகள்

FOR POWER POINT PRESENTATION-CLICK HERE

டின்டால் விளைவு-வானம் ஏன் நீல நிறமாக காட்சியளிக்கிறது?

ஒளிச்சிதறல்- சர் சி வி ராமன் அவர்களின் வாழ்க்கை வரலாறு


Saturday, 12 May 2018

+2 LESSON-22-PPT-RELATED VIDEOS

மேல்நிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் 22 ம் பாடம்-நடைமுறை வேதியியல் POWER POINT PRESENTATION மற்றும் அது தொடர்பான காட்சிப்பதிவுகள்

FOR POWER POINT PRESENTATION-CLICK HERE


நுண்ணுயிர் எதிரிகள்- அலெக்சாண்டர் பிளெம்மிங்

Friday, 11 May 2018

ATOM BOMB-THE RISE OF JAPAN

+2 உட்கரு வேதியியல் பாடம்-ஜப்பான் மீது வீசப்பட்ட Little Boy and Fat man அணுகுண்டுகளால் ஏற்பட்ட அழிவும் அதன் பிறகு மீண்டெழுந்த ஜப்பானின் எழுச்சியும் பற்றிய காணொளி 



Thursday, 10 May 2018

NO HARD WORK, DO SMART WORK-STUDY TIPS

கஷ்டப்ப்பட்டு படிப்பதை தவிர்த்து
இஷ்டப்பட்டு படிப்பதற்கு சில சிறப்பு குறிப்புகள்...

CLICK HERE- நன்றி

+2 ONE MARKS ALL TYPES

மேல்நிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் பாடத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை பயிற்சி செய்ய அனைத்து வகையான வினாத்தாள்களும் கீழுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
CLICK HERE-நன்றி 

Wednesday, 9 May 2018

மிகச்சிறந்த அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு

கனா பாடலை கசடற கற்கும் குழந்தைகள் கொஞ்சம் இதையும் கற்கட்டும்...
சினிமா பாடல்களை சிரமமின்றி கேட்க்கும் குழந்தைகள் கொஞ்சம் இதையும் கேட்கட்டும்...

மிகச்சிறந்த அறிவியல் அறிஞர்கள், தத்துவ ஞானிகள், அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் போன்றோர்களின் தன்னம்ம்பிக்கையூட்டும் வாழ்கை வரலாறை அழகிய தமிழில் பின்னணி இசையோடு ஒலிபரப்பிய சிங்கப்பூர் ஒலி பண்பலையின்  வானம் வசப்படும் தொகுப்பு கீழேயுள்ள இணைப்பில்...
https://drive.google.com/drive/folders/0B8ZiUSwmXJw1WWlNQ3Y3ZUtRbUU?usp=sharing

01.ஆபிரகாம் லிங்கன் 
02 அகியோ மோரிடா 
03 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 
04 அலெக்சாண்டர் பிளெமிங் 
05 அலெக்சாண்டர் கிரஹாம் பெல் 
06 அலெக்ஸாண்டர் தி கிரேட் 
07 ஆல்ஃபிரட் நோபல் 
08 அன்டோன் லாரென்ட் லாவோயியேர் 
09 ஆர்க்கிமிடீஸ் 
10 அரிஸ்டாட்டில் 
11 அசோகா 
12 ஆங் சான் சூ கீ 
13 பீத்தோவன் 
14 பெஞ்சமின் பிராங்க்ளின் 
15 பாரதியார் 
16 பில் கேட்ஸ் 
17 ப்ரூஸ் லீ 
18 சர் சி வி ராமன் 
19 சார்ல்ஸ் டார்வின் 
20 சார்ல்ஸ் டிக்கன்ஸ் 
21 சார்லி சாப்ளின் 
22 கிறிஸ்டோபர் கொலம்பஸ். 
23 கிறிஸ்டோபர் ரீவ் 
24 கன்பூசியஸ் எட்மண்ட் 
25 ஹில்லரி 
26 எட்வர்ட் டென்னர் 
27 சர் ஏர்னஸ்ட் ரூதர்போர்ட் 
28 யூக்ளிட் 
29 புளோரன்ஸ் நைட்டிங்கேல் 
30 பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் 
31 ஃபிரடெரிக் பாசி 
32 கலிலியோ கலிலி 
33 கௌதம புத்தர் 
34 ஜார்ஜ் பெர்னார்ட் ஷா 
35 கிரிகோர் மெண்டல் 
36 ஹாமில்டன் நக்கி 
37 ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்ஸ் 
38 ஹெலன் கெல்லர் 
39 ஹென்றி ஃபோர்டு 
40 சர் ஐசக் நியூட்டன் 
41 சர் ஜக்தி சந்திர போஸ் 
42 டேம்ஸ் வாட் 
43 ஜீன் ஹென்றி டுனன்ட் 
44 ஜெஸ்ஸி ஓவன்ஸ் 
45 ஜொஹான் குடன்பெர்க் 
46 ஜான் எஃப் கென்னடி 
47 ஜான் லோகி பைர்ட் 
48 ஜோசப் லிஸ்டர் 
49 ஜூலியஸ் சீசர் 
50 கல்பனா சாவ்லா 
51 காமராஜ் 
52 கார்ல் மார்க்ஸ் 
53 கிரன் பேடி 
54 லெனின் 
55 லியோனார்டோ டா வின்சி லூயிஸ் ரிராய்   
56 லூயி பிரெயில் 
57 லூயி பாஸ்டர் 
58 மகாத்மா காந்தி 
59 மரை மலை அடிகள்
60 மார்கோனி 
61 மேரி கியூரி 
62 மார்ட்டின் லூதர் கிங் 
63 மைக்கேல் பாரடே 
64 மைக்கேலேஞ்சலோ 
65 மைக்கேல் கோர்பச்சேவ் 
66 தாய் தெரசா 
67 மொஸார்ட் 
68 முகமது அலி 
69 நெப்போலியன் போனபர்டே 
70 நெல்சன் மண்டேலா 
71 ஓபரா வின்ப்ரே 
72 பாப்லோ பிக்காசோ 
73 பெலே 
74 பெரியார் 
75 பிளாட்டோ 
76 ரவீந்திரநாத் தாகூர் 
77 ரே க்ரோக் 
78 ரிச்சர்ட் ட்ரேவிதிக் 
79 லார்ட் ராபர்ட் பேடன்-பவல் 
80 டாக்டர் ராபர்ட் கால்டுவெல் 
81 சர் ரோஜர் பன்னெஸ்டர் 
82 ரோசியோ 
83 ஸ்காட் ஹாமில்டன் 
84 ஷிஹ் ஹுவாங் டி 
85 சிக்மண்ட் பிராய்ட் 
86 சாக்ரடீஸ் 
87 சுவாமி விவேகானந்தர் 
88 தாமஸ் ஆல்வா எடிசன் 
89 டைகர் உட்ஸ் 
90 டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் 
91 வாஸ்கோ ட காமா 
92 வின்சென்ட் வான் கோக் 
93 வால்ட் டிஸ்னி 
94 டாக்டர் வேய் கிம் வீ 
95 வில்லியம் ஹார்வி 
96 வில்லியம் மோர்டன் 
97 வில்லியம் ஷேக்ஸ்பியர் 
98 ரைட் சகோதரர்கள் 
99 யூரி ககாரன்

+2 UNIT,MONTHLY,SPECIAL TEST Q.PAPERS

அன்பிற்குரிய அனைவருக்கும் வணக்கம். மேல்நிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் பாடங்களுக்கு உரிய, அலகுத்தேர்வு,மாதந்திரத்தேர்வு , சிறப்புத்தேர்வு வினாத்தாள்கள் கீழ்காணும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/drive/folders/12Du2qQ16EXz7UcK2WLHQfcnKWI-jfxuG?usp=sharing

தங்களின் மேலான ஆதரவும், வழிகாட்டுதலும் தேவை.
நன்றி.

Monday, 7 May 2018

முக நூலில் ஐந்து லட்சம் பேரால் பார்க்கப்பட்ட காணொளி- ப்ளீஸ் இந்த வீடியோவை பார்க்காதீங்க