+2,+1 VIDEO LESSONS

Wednesday, 29 April 2020

+2 வேதியியல் தன்மதிப்பீடு ஒரு மதிப்பெண் வினாக்கள் -முழுமையும்

+2 வேதியியல் தன்மதிப்பீடு ஒரு மதிப்பெண் வினாக்கள் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி விடைகளுடன் மற்றும் விடை இல்லாமல் -முழுமையும் கிழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம்

தமிழ் வழி - வினாக்கள் மட்டும்

தமிழ் வழி வினா மற்றும் விடைகளுடன்


ENGLISH MEDIUM QUES ONLY

ENGLISH MEDIUM Q AND ANS

Tuesday, 7 April 2020

+2 ஒரு மதிப்பெண் வினாக்கள் 8-பயிற்சி வினாத்தாள்கள்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் பாடத்தின் தன் மதிப்பீடு பகுதி ஒரு மதிப்பெண் வினாக்களை பயிற்சி அளிக்க இந்த முயற்சி...

முதல் தொகுதியில் உள்ள வினாக்களை TYPE-A,B,C,D என்று பிரித்து தலா 50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள்கள்...

முதல் தொகுதியில் உள்ள வினாக்களை TYPE-E,F,G,H என்று பிரித்து தலா 50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள்கள்....

இவை அனைத்திற்கும் உரிய Answer Keys....

Download செய்ய பின்வரும் Linkஐ Click செய்யவும்.....
CLICK HERE