Sunday, 10 March 2019

இப்பதிவு +1 பொதுத்தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்காக

இப்பதிவு +1 பொதுத்தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்காக

👉தங்களுடைய உறவுகள் அல்லது தங்களுக்கு தெரிந்த மாணவர்கள் தற்போது +1 பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்களா...?

👉அவர்கள் Mobile game விளையாடுவதில் விருப்பம் கொண்டவரா....?

ஆம் எனில் இப்பதிவு அவர்களுக்கு சிறிதளவேனும் உதவும்....

*விளையாட்டாய் ஒரு "வேதியியல் வினாடி வினா"*

கீழ்காணும் html  file-ஐ கிளிக் செய்து வினாடி-வினாவை அவர்கள் விளையாடலாம்..
மொத்தம் 100 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு தவறான விடைக்கும் மதிப்பெண் கழிக்கப்படும்.
 வினாடி வினா விடை முடிவில் Resul தெரிவிக்கப்படும்...
To download the html file please click here


விளையாடும் முறை & சிறப்பம்சங்கள்
👉Just click and play
👉No internet connection need
👉play again and again
👉question shuffling system
👉Best in Google Chrome browser.


*Thank you*🙏

No comments:

Post a Comment

🌸🎨 *தினம் ஒரு உயர்கல்வி* 🎨🌸🎓 *NID – National Institute of Design* (தேசிய வடிவமைப்பு நிறுவனம்)

🌸🎨 *தினம் ஒரு உயர்கல்வி* 🎨🌸 🎓 *NID – National Institute of Design*  (தேசிய வடிவமைப்பு நிறுவனம்) ✍️ By  A.A. Anbarasu Senior Career Guid...