Tuesday, 12 October 2021

கல்வித் தொலைக்காட்சி +1 வேதியியல் (12.10.2021)

இன்று (12.10.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +1 வேதியியல் வீடியோவை காண மேலே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்... மேலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...

இங்கே தொட்டு காணொளியை பார்க்கலாம்

இயற்மற்றும் வேதிச்சமநிலை
பகுதி-2

Friday, 8 October 2021

கல்வித் தொலைக்காட்சி +2 வேதியியல் (08.10.2021)

இன்று (08.10.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +2 வேதியியல் வீடியோவை காண மேலே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்... மேலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...

இங்கே தொட்டு காணொளியை பார்க்கலாம்

பாடம் - 4
இடைநிலை மற்றும் உள் இடைநிலைத்
தனிமங்கள்
பகுதி 1
* தனிம வரிசை அட்டவணையில் தொகுதி
தனிமங்களின் இடம், எலக்ட்ரான் அமைப்பு
* இடைநிலைதனிமங்களின் பண்புகளில்
காணப்படும் பொதுவினை போக்கு
* உலோகத்தன்மை
* அணு ஆரம் மற்றும் அயனிகளின் உருவளவில்
ஏற்படும் மாறுபாடுகள்
* அயனியாக்கும் ஆற்றல்,
* ஆக்சிஜேன்ற்ற நிலை

ஆசிரியர்
P.கலையரசன்,
முதுகலை ஆசிரியர்
S.U.M.மே.நியள்ளி, இராயப்பன்பட்டி
தேனி மாவட்டம்


Tuesday, 5 October 2021

கல்வித் தொலைக்காட்சி +1 வேதியியல் (05.10.2021)

இன்று (05.10.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +1 வேதியியல் வீடியோவை காண மேலே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்... மேலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...


இங்கே தொட்டு காணொளியை பார்க்கலாம்..

இயற்மற்றும் வேதிச்சமநிலை
பகுதி-1
பாட அறிமுகம்
இயற்மற்றும் வேதிச்சமநிலை
வேதிச்சமநிலை
சமநிலையின் இயக்குத்தன்மை
ஒருபடித்தான மற்றும்பலபடித்தான
சமநிலைகள்
- நிறை தாக்கவிதி

Friday, 1 October 2021

கல்வித் தொலைக்காட்சி +2 வேதியியல் (01.10.2021)

இன்று (01.10.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +2 வேதியியல் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்... மேலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...




பாடம் -3
பகுதி - 5
ஹைட்ரஜன் ஹேலைடுகளின் இயற் மற்றும்
வேதிப் பண்புகளில் காணப்படும் போக்கு,
ஹேலஜன் இடைச் சேர்மங்கள்.
ஹேலஜனின் ஆக்சைடுகள் மற்றும்
ஆக்சோ அமிலங்கள். பதினெட்டாவது
தொகுதி தனிமங்கள் - மந்த வாயுக்கள்

ஆசிரியர்..
M. முத்துலட்சுமி,
முதுகலை ஆசிரியர்
கே.வி.ஏ.மே நிபள்ளி சின்னமனூர்
தேனி மாவட்டம்.

🌸🎨 *தினம் ஒரு உயர்கல்வி* 🎨🌸🎓 *NID – National Institute of Design* (தேசிய வடிவமைப்பு நிறுவனம்)

🌸🎨 *தினம் ஒரு உயர்கல்வி* 🎨🌸 🎓 *NID – National Institute of Design*  (தேசிய வடிவமைப்பு நிறுவனம்) ✍️ By  A.A. Anbarasu Senior Career Guid...