Friday, 28 January 2022

கல்வித் தொலைக்காட்சி +2 வேதியியல் (28.01.2022)

இன்று ஒளிபரப்பப்பட்ட கல்வித்தொலைக்காட்சி நிகழ்ச்சி

Tuesday, 25 January 2022

கல்வித் தொலைக்காட்சி +1 வேதியியல் (25.01.2022)

கற்பிக்கப்பட்ட பாடம்:

அலகு - 11. கரிம வேதியியலின் அடிப்படைகள் - பகுதி - 2

பாடத் தலைப்பு:

கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுதல்

-         கரிமச் சேர்மங்களின் அமைப்புகளை

குறிகாட்டுதல்

click here to see the video


 

கற்பித்த ஆசிரியர் :

 

P. இளங்கோவன்,

முதுகலை ஆசிரியர்

ஸ்ரீகிருஷ்ணய்யர்.மே.நி.பள்ளி, சின்னமனூர்,,தேனிமாவட்டம்

 

Friday, 21 January 2022

கலவித் தொலைக்காட்சி +2 வேதியியல் (21.01.2022)

வகுப்பு: + 2 வேதியியல்

ஒளிபரப்பப்பட்ட நாள்:21.01.2022

ஒளிபரப்பப்பட்ட நேரம்: காலை 05.30  TO 06.00

 

கற்பிக்கப்பட்ட பாடம்:

அலகு - 7. வேதிவினை வேகவியல் - பகுதி - 2

 

பாடத் தலைப்பு:

* தொகைப் படுத்தப்பட்ட வினைவேக

சமன்பாடுகள்

* ஒருவினையின் அரை வாழ்காலம்

 

கற்பித்த ஆசிரியர் :

R.பாஸ்கரன்

முதுகலை ஆசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி. சிலமலை ,தேனிமாவட்டம்

 

VIDEO LINK:இங்கே தொட்டு காணொளியை பார்க்கலாம்.

 

மேற்கண்ட Link தொட்டு கற்பிக்கப்பட்ட காணொளியை காணலாம். Download செய்து கொள்ளலாம்.

 

🌸🎨 *தினம் ஒரு உயர்கல்வி* 🎨🌸🎓 *NID – National Institute of Design* (தேசிய வடிவமைப்பு நிறுவனம்)

🌸🎨 *தினம் ஒரு உயர்கல்வி* 🎨🌸 🎓 *NID – National Institute of Design*  (தேசிய வடிவமைப்பு நிறுவனம்) ✍️ By  A.A. Anbarasu Senior Career Guid...