Friday, 30 July 2021
கல்வித் தொலைக்காட்சி +2 வேதியியல் (30.07.2021)
இன்று (30.07.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +2 வேதியியல் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்... மேலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...
Wednesday, 28 July 2021
+2 வேதியியல் வானொலி வழிக் கல்வி- தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சிறப்பான முயற்சி
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அடுத்த சிறப்பான முயற்சியாக, +2 வேதியியல் பாடங்களை வானொலி வழியாக All India radio-ல் ஒலிபரப்பான +2 வேதியியல்
பாடங்களுக்கு Video வடிவத்துடன் விளக்கங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்...
நமது மொபைலில் ஆல் இந்தியா
ரேடியோ சேனல் ஐ எவ்வாறு கேட்பது
என்பதை பின்வரும் காணொளியில்
தெரிந்துகொள்ளலாம்.....
Tuesday, 27 July 2021
ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி(27.07.2021) - Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
Dr.APJ அப்துல்கலாம் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக எடுத்துரைக்கும் காணொளி... இன்றைய (27.07.2021) ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி...
கல்வித் தொலைக்காட்சி +1 வேதியியல் (27.07.2021)
இன்று (27.07.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +1 வேதியியல் வீடியோவை காண மேலே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்... மேலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...
Friday, 23 July 2021
கல்வித் தொலைக்காட்சி +2 வேதியியல் (23.07.2021)
இன்று (23.07.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +2 வேதியியல் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்... மேலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...
Thursday, 22 July 2021
கல்வித் தொலைக்காட்சி +1 வேதியியல் (20.07.2021)
இன்று (20.07.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +1 வேதியியல் வீடியோவை காண மேலே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்....
Friday, 16 July 2021
கல்வி தொலைக்காட்சி + 2 வேதியியல் 16.07.2021
இன்று கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +2வேதியியல் பாடத்திற்கான காணொளியை பின்வரும் Link-ஐ தொட்டு பார்க்கலாம்.
Wednesday, 14 July 2021
காமராஜர் திரைப்படம்- கல்வி வளர்ச்சி நாள் (15.07.2021)
காமராஜர் பிறந்த நாளான, ஜூலை, 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக, அரசால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா தொற்றால், பள்ளிகள் செயல்படாததால், கல்வி வளர்ச்சி நாளை, வீட்டிலிருந்தே கொண்டாடும் விதமாக காமராஜர் அவர்களைப் பற்றிய திரைப்படத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் பின்வரும் இணைப்பில் காணலாம்.
கல்வித் தொலைக்காட்சி +1 வேதியியல் 12.07.21
(12.07.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +1 வேதியியல் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்...இங்கே தொடவும்
Friday, 9 July 2021
கல்வி தொலைக்காட்சி +1 வேதியியல் 06.07.2021
இன்று 06.07.2021 கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிளஸ் 1 வேதியியல் பாட காணொளியை பின்வரும் இணைப்பை தொட்டுப் பார்க்கலாம்...இங்கே தொடவும்
கல்வி தொலைக்காட்சி + 2 வேதியியல் 09.07.2021
இன்று கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +2வேதியியல் பாடத்திற்கான காணொளியை பின்வரும் Link-ஐ தொட்டு பார்க்கலாம்.
Friday, 2 July 2021
கல்வி தொலைக்காட்சி +2 வேதியியல் 02.07.2021
இன்று (02.07.2021) கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோவை காண பின்வரும் இணைப்பை தொடவும்...
Subscribe to:
Posts (Atom)
Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*
🌸🎓 *தினம் ஒரு உயர்கல்வி* 🎓🌸 📅 *இன்று: 22.04.2026* 🎓 *Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)* 🚫 (Anna Universit...
-
இப்பதிவு +1 பொதுத்தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்காக 👉தங்களுடைய உறவுகள் அல்லது தங்களுக்கு தெரிந்த மாணவர்கள் தற்போது +1 பொதுத் தேர்வு எழுதி...
-
இன்று (10.08.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +1 வேதியியல் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலா...
-
இன்று (17.08.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +1 வேதியியல் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலா...