+2,+1 VIDEO LESSONS

Friday, 17 September 2021

கல்வித் தொலைக்காட்சி +2 வேதியியல் (17.09.2021)

இன்று (17.09.2021)காலை 5.30 மணிக்கு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான +2 வேதியியல் வீடியோவை காண கீழே உள்ள இணைப்பை தொடுவதன் மூலம் பார்க்கலாம்... மேலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்...



பாடம் -3
P-தொகுதி தனிமங்கள் - II
பகுதி 3
ஆக்ஸிஜன் தொகுதி தனிமங்கள்
வளம் இயற்பண்புகள் ஆக்ஸிஜன்.
கந்தகத்தின் புற வேற்றுமை வடிவங்கள்
கந்தக டை ஆக்சைடு, கந்தக அமிலம்.
ஆசிரியர்
M. முத்துலட்சுமி,
முதுகலை ஆசிரியர்
கே.வி.ஏ.மே நிபள்ளி சின்னமனூர்
தேனி மாவட்டம்.


No comments:

Post a Comment