+2,+1 VIDEO LESSONS

Saturday, 23 May 2026

AI காலம் – வேலை மாற்றமும், சரியான படிப்பு தேர்வும்

🌸⚙️ தினம் ஒரு உயர்கல்வி ⚙️🌸

📅 இன்று : 02.04.2026

🎯 AI காலம் – வேலை மாற்றமும், சரியான படிப்பு தேர்வும்

✍️By
A.A. ANBARASU
Senior Career Guidance Counselor – Erode

📊 AI காரணமாக உலகில் என்ன நடக்கிறது?

📌 மேலே உள்ள தகவல்களின் அடிப்படையில்:

🔻 பெரிய நிறுவனங்களில் வேலை குறைப்பு (Layoffs):

Oracle – 30,000
Amazon – 16,000
IBM – 4,000
Atlassian – 1,600
eBay – 800
PayPal – 700
Workday – 400

👉 முக்கிய காரணம்: Artificial Intelligence (AI)

🤖 AI எப்படி வேலைகளை பாதிக்கிறது?

✔️ Automation மூலம் repetitive வேலைகள் நீக்கப்படுகின்றன

✔️ AI tools மனிதர்களை விட வேகமாக வேலை செய்கிறது

✔️ Cost saving காரணமாக நிறுவனங்கள் AI-க்கு மாறுகின்றன

⚠️ மாணவர்கள் கவனிக்க வேண்டியது

🔴 குறைந்து வரும் வேலைகள்:

Data Entry

Basic Coding

Routine Office Work

🟢 வளரும் வேலைகள்:

AI Engineer

Data Scientist

Cyber Security Expert

Robotics Engineer

Cloud Engineer

🎓 AI காலத்திற்கு சிறந்த படிப்புகள்

1️⃣ BE / B.Tech Artificial Intelligence & Data Science 🤖

👉 AI, Machine Learning, Deep Learning

👉 வேலை: AI Engineer, Data Scientist

2️⃣ B.Sc Data Science / Artificial Intelligence 📊

👉 Python,

 Data Analysis

👉 வேலை: 

Data Analyst

3️⃣ BCA + AI Specialization 💻

👉 Software + AI

👉 வேலை: 

Developer

4️⃣ BE Robotics / Mechatronics 🤖⚙️

👉 Automation,

 Robotics

👉 வேலை: 
Robotics Engineer

5️⃣ B.Tech Cyber Security 🔐

👉 Ethical Hacking, Security

👉 வேலை: 
Cyber Analyst

6️⃣ Cloud Computing Courses ☁️

👉 AWS, Azure

👉 வேலை: 
Cloud Engineer

7️⃣ Creative + AI Courses 🎨

👉 Digital Marketing, Content Creation

👉 வேலை: 
Creator / Marketer

🏫 இந்த படிப்புகளில் சேரும் வழிகள்

👉 Engineering:

JEE Main & Advance 

TNEA (Tamil Nadu)

👉 Central Universities:
CUET

👉 Private Universities:

Direct Admission

🚀 மாணவர்கள் செய்ய வேண்டியது

✔️ AI tools (Basic) பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்

✔️ Coding (Python) கற்றுக்கொள்ளுங்கள்

✔️ Skills வளர்த்துக்கொள்ளுங்கள்

💡 *குறிப்பு* :

🌟
“AI வேலைகளை எடுத்துக்கொள்ளவில்லை…

AI தெரிந்தவர்களுக்கு வேலைகளை உருவாக்குகிறது!”

🌟
“Change your skills… Change your future!”

📌 Career Guidance & Counseling

✍️By

A.A. ANBARASU
Senior Career Guidance Counselor – Erode



🌐 www.AnbuCareerGuidance.com

💥💥💥💥💥💥💥💥

No comments:

Post a Comment