Saturday, 23 May 2026

B.Tech Nuclear Engineering(அணு பொறியியல் பட்டப்படிப்பு)

🌸⚛️ *தினம் ஒரு உயர்கல்வி* ⚛️🌸

📅 இன்று: 02.11.25

🎓 B.Tech Nuclear Engineering
(அணு பொறியியல் பட்டப்படிப்பு)

✍️ By
A. A. Anbarasu
Anbu Career Guidance


⚛️ படிப்பு அறிமுகம்

B.Tech Nuclear Engineering என்பது
அணுசக்தி உற்பத்தி, அணு உலை (Nuclear Reactor) வடிவமைப்பு, கதிர்வீச்சு பாதுகாப்பு, மருத்துவ அணு தொழில்நுட்பம் போன்றவற்றை கற்பிக்கும் சிறப்பு பொறியியல் துறை.

இந்தப் படிப்பு முக்கியமாக கீழ்க்கண்ட துறைகளை உள்ளடக்குகிறது:

Nuclear Physics

Reactor Engineering

Radiation Protection

Instrumentation & Control

Thermal Hydraulics

Nuclear Fuel Cycle

Nuclear Safety & Security


🎯 இந்தப் படிப்பின் நோக்கம்

உலகளாவிய மின்சாரத் தேவைக்கு பாதுகாப்பான, சுத்தமான மற்றும் நிலையான சக்தியான அணுசக்தி வழங்கும் வல்லுநர்களைக் உருவாக்குவது.


🎓 படிப்பிற்கு தகுதி

12th Pass (Physics, Chemistry, Mathematics கட்டாயம்)

JEE Main / JEE Advanced / பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு


📚 படிப்பு காலம்

🕒 4 ஆண்டுகள் (8 செமஸ்டர்)

🏛️ எங்கு படிக்கலாம் (இந்தியா)

முக்கியமான நிறுவனங்கள்

IIT Kanpur

IIT Bombay

IIT Madras (அணு ஆராய்ச்சியில் சிறப்பு வாய்ப்பு)

IIT Roorkee (Energy programs)

Jadavpur University (Kolkata)

Amity University

UPES Dehradun


குறிப்பு

இந்தியாவில் dedicated Nuclear Engineering B.Tech காணப்படும் நிறுவனங்கள் குறைவு. பல IIT-களில்
Mechanical / Chemical / Energy / Engineering Physics → Nuclear specialization வாய்ப்பு உள்ளது.


🏢 *வேலை வாய்ப்புகள்* 

அரசு & தேசிய ஆய்வு மையங்கள்

BARC (Bhabha Atomic Research Centre)

NPCIL (Nuclear Power Corporation of India)

DRDO

ISRO

DAE (Dept. of Atomic Energy)

AERB (Atomic Energy Regulatory Board)


தனியார் & வெளிநாட்டு நிறுவனங்கள்

GE Hitachi Nuclear Energy

Westinghouse Electric

Rosatom (Russia)

EDF (France)

Nuclear medicine & healthcare centres


👨‍🔬 பணிப் பதவிகள்

Nuclear Engineer

Reactor Engineer

Radiation Safety Officer

Medical Radiation Technologist

Nuclear Plant Operator

Nuclear Physicist (further studies)

Research Scientist


💰 *சம்பள வரம்பு* 

நிலை ஆண்டு சம்பளம்

புதியவர்கள் ₹4L – ₹8L
அனுபவம் ₹10L – ₹25L
உயர் நிலை விஞ்ஞானி ₹25L+


வெளிநாடுகளில் (USA/CAN/UAE/France/Japan):
🪙 $70,000 – $150,000 per year


🌎 *உயர் கல்வி வாய்ப்புகள்* 

M.Tech / MS in Nuclear Engineering

PhD & Research

Radiology & Medical Physics


வெளிநாடு:

🇺🇸 MIT, University of Michigan
🇫🇷 Sorbonne University
🇯🇵 Tokyo Institute of Technology
🇨🇦 McMaster University


✅ சிறந்தது யாருக்கு

Physics & Engineering concepts விருப்பம்

Research ஆர்வம்

Safety & responsibility mindset

தேசிய சேவை உணர்வு


🌟 அணுசக்தி என்பது
✅ Clean energy
✅ Zero carbon future
✅ High demand field

இந்த துறையில் வருங்கால வேலை வாய்ப்புகள் மிக அதிகம்.


✍️ By
A. A. Anbarasu
Senior Career Guidance Counselor
🎯 Motivation | Career | Higher Education
YouTube.com/@AnbuCareerGuidance

🍀🌸🍀🌸🍀🌸🍀🌸🍀

No comments:

Post a Comment

Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*

🌸🎓 *தினம் ஒரு உயர்கல்வி* 🎓🌸 📅 *இன்று: 22.04.2026*  🎓 *Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*  🚫 (Anna Universit...