Saturday, 23 May 2026

CA – Chartered Accountancy

🌸📘 *தினம் ஒரு உயர்கல்வி* 📘🌸

📅 *இன்று: 01.12.25* 

🎓 CA – Chartered Accountancy

(இந்தியாவில் அதிக மரியாதையும், அதிக வேலை வாய்ப்பும், அதிக வருமானத்தும் கொண்ட ஒரு உயர்ந்த தொழில்முறை படிப்பு)

✍️ By
A.A. ANBARASU
Senior Career Guidance Counselor, Erode


🧾 1️⃣ CA என்றால் என்ன

CA – Chartered Accountant என்பது ஒரு நிறுவனத்தின்

Accounts

Audit

Income Tax

GST

Financial Management

Company Budget

Internal Controls

Business Strategy


இவற்றை கவனிக்கும் மிக உயர்ந்த நிபுணர்.

👉 இந்தியாவில் அனைத்து நிறுவனங்களுக்கும் CA கட்டாயம், அதனால் வேலை வாய்ப்பு ENDLESS.

🏛️ 2️⃣ CA Course Conducts By

ICAI – The Institute of Chartered Accountants of India
(Ministry of Corporate Affairs, Government of India)
— இந்தியாவில் CA படிப்பை நடத்தும் ஒரே தேசிய நிறுவனம்.

📚 3️⃣ CA Course Structure (New Scheme)

CA படிப்பில் 3 முக்கிய கட்டங்கள் உள்ளன:


⭐ Level 1: CA Foundation

➡️ +2 முடித்தவுடன் எழுதலாம்
➡️ 4 Subjects

Accounting

Business Laws

Maths & Stats

Economics


⭐ Level 2: CA Intermediate (2 Groups, 6 Papers)

Group 1

Advanced Accounting

Corporate & Other Laws

Taxation (Income Tax + GST)


Group 2

Cost & Management Accounting

Auditing

Financial Management & Strategic Management


⭐ Level 3: CA Final (2 Groups, 6 Papers)

Group 1

Financial Reporting

Advanced Financial Management

Advanced Auditing


Group 2

Indirect Tax Laws (GST + Customs)

International Taxation

Corporate & Economic Laws


👉 CA Final என்பது ஒரு Chartered Accountant ஆக மாறுவதற்கான இறுதி நிலை.


🧑‍💼 4️⃣ Practical Training (Articleship)

➡️ 3 ஆண்டுகள் Audit Firms / CA Firms-ல் Practical Training
➡️ இது CA-ன் மிக முக்கியமான பகுதி
➡️ உண்மையான accounts & audit கற்றுக்கொள்ளலாம்

🕒 5️⃣ CA Course Duration

★ Minimum: 4.5 – 5 years
★ Including training & all exam stages


📥 6️⃣ +2 பிறகு CA எப்படி தொடங்குவது (Step-by-Step Guide)

✔️ Step 1: +2 → CA Foundation

✔️ Step 2: Foundation Pass → CA Intermediate

✔️ Step 3: Intermediate Pass → Articleship (3 Years)

✔️ Step 4: Articleship + CA Final Preparation

✔️ Step 5: CA Final Pass → Become CA


🎯 7️⃣ CA-வில் கற்கப்படும் முக்கிய துறைகள்

Advanced Accounting

Auditing

Cost & Management Accounting

Income Tax

GST

Company Law

Financial Analysis

Budgeting

Risk Management

International Taxation


👉 கணக்கியல் + சட்டம் + வரி + நிதி மேலாண்மை ஒருங்கிணைந்த துறை.


🧑‍💼 8️⃣ CA வேலை வாய்ப்புகள் (Top Sectors)

💼 Private Sector

Big 4 Audit Firms (Deloitte, PwC, KPMG, EY)

All MNC Companies

Banks & Financial Institutions

IT Companies

Manufacturing Companies

Startups


🏛️ Government Sector

RBI

SEBI

PSU Banks

LIC

Income Tax Department

GST Department


🏢 Self Practice

➡️ Tax Consultant
➡️ Auditor
➡️ Corporate Advisor
➡️ GST Specialist
➡️ International Tax Consultant

👉 India-யில் தான் CAக்கு வேலை குறையாது.


💰 9️⃣ CA Salary

🟢 Freshers

₹7 – ₹12 Lakhs per annum

🟡 Mid-Level (5+ yrs experience)

₹15 – ₹25 Lakhs per annum

🔵 Senior Chartered Accountant

₹30 Lakhs – ₹1 Crore+

👉 Big 4 Firms-ல் சம்பளம் மிக உயர்ந்தது.


🏫 🔟 CA Coaching Centres (Tamil Nadu)

KS Academy (TN’s No.1 CA Institute)

SJC Institute

Shine Academy

Cubes Academy

RR Academy (Chennai)

Gowtham Commerce Institute


🔍 11️⃣ CA vs CMA vs CS – Quick Comparison

Course Focus Difficulty Salary

CA Accounting + Audit + Tax ⭐⭐⭐⭐⭐ ⭐⭐⭐⭐⭐
CMA Cost Accounting ⭐⭐⭐⭐ ⭐⭐⭐⭐
CS Company Law ⭐⭐⭐ ⭐⭐⭐⭐


👉 Financial & Audit துறையில் NO.1 Profession = CA.


🌟 12️⃣ யாருக்கு CA Course Perfect

✔️ Maths / Accounts பிடிக்கும்
✔️ Audit / Analysis செய்ய விருப்பம்
✔️ Corporate Career இலக்கு
✔️ High Salary வேண்டுமென நினைப்பவர்கள்
✔️ Discipline + Hardwork உள்ளவர்கள்


📝 13️⃣ CA – Chartered Accountant என்பது இந்தியாவில் மிக உயர்ந்த மதிப்பும், உயர்ந்த வருமானமும், உறுதியான வேலை வாய்ப்பும் கொண்ட ஒரு துறை.

👉 Accounts + Tax + Audit + Management அனைத்தையும் ஒரே படிப்பில் கற்கலாம்.
👉 India-யிலும் வெளிநாடுகளிலும் தேவை மிக அதிகம்.


✍️ By

A.A. ANBARASU
Senior Career Guidance Counselor
 Erode
📞 9894396434
YouTube: @AnbuCareerGuidance

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

No comments:

Post a Comment

Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*

🌸🎓 *தினம் ஒரு உயர்கல்வி* 🎓🌸 📅 *இன்று: 22.04.2026*  🎓 *Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*  🚫 (Anna Universit...