Saturday, 23 May 2026

Diploma in Petrochemical Engineering(பெட்ரோகெமிக்கல் பொறியியல் டிப்ளமோ)

🌸⚙️ *தினம் ஒரு உயர்கல்வி* ⚙️🌸

📅 இன்று: 31.10.25

🎓 Diploma in Petrochemical Engineering
(பெட்ரோகெமிக்கல் பொறியியல் டிப்ளமோ)

✍️ *By* 
 *A. A. Anbarasu* 
 *Anbu Career Guidance* 


🏭 *படிப்பு அறிமுகம்* 

Diploma in Petrochemical Engineering என்பது
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிலிருந்து உருவாகும்
பெட்ரோகெமிக்கல் பொருட்களின் உற்பத்தி, செயல்முறை, பாதுகாப்பு, மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப அறிவை கற்பிக்கும் 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு ஆகும்.

🎓 *படிப்பிற்கு தகுதி* 

10ஆம் வகுப்பு தேர்ச்சி

Polytechnic சேர்க்கை: TNDTE வழியாக மெரிட் அல்லது நேரடி சேர்க்கை


🏫 *படிக்கக்கூடிய முக்கிய பாலிடெக்னிக் கல்லூரிகள் (தமிழ்நாடு)* 

🔹 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்

Central Polytechnic College, Chennai

PSG Polytechnic College, Coimbatore

Dr. Dharmambal Govt. Polytechnic for Women, Chennai

Murugappa Polytechnic College, Avadi

Thiagarajar Polytechnic College, Salem

Periyar Centenary Polytechnic College, Vallam (Thanjavur)

Government Polytechnic College, Trichy

Government Polytechnic College, Nagercoil

Government Polytechnic College, Tuticorin

Government Polytechnic College, Cuddalore

Government Polytechnic College, Vellore


🔹 *தனியார் / உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள்* 

Sri Ramakrishna Polytechnic College, Coimbatore

Hindustan Polytechnic College, Chennai

Sakthi Polytechnic College, Erode

Kongu Polytechnic College, Perundurai

NPR Polytechnic College, Dindigul

Aalim Muhammed Salegh Polytechnic College, Avadi

Adhiparasakthi Polytechnic College, Melmaruvathur

Muthayammal Polytechnic College, Rasipuram


💼 *வேலை வாய்ப்புகள்* 

Diploma முடித்தவர்கள் பணியாற்றக்கூடிய துறைகள்:

Petrochemical Plants

Oil & Gas Refineries

Chemical Industries

Energy & Power Sectors

Safety and Quality Departments


👨‍🏭 *பதவிகள்:* 
Process Engineer, Maintenance Engineer, Safety Engineer,
Plant Supervisor, Production Manager, Quality Inspector

💰 *சம்பள விவரம் (இந்தியா)* 

புதிதாக: ₹2 – ₹4 லட்சம் / வருடம்

அனுபவத்துடன்: ₹4 – ₹8 லட்சம் / வருடம்

மூத்த நிலைகள்: ₹10 – ₹20 லட்சம் / வருடம்

🌎 *வெளிநாட்டு வாய்ப்புகள்* 

இந்த படிப்பில் முடித்தவர்கள் Oil & Gas Sector-ல்
சிறந்த சம்பளம் + வசதி பெறலாம் ✅

🌍 UAE – ₹3.5L to ₹6L / month
🌍 Saudi – ₹4L to ₹7L / month
🌍 Canada – ₹4.5L to ₹7.5L / month
🌍 Qatar – ₹3L to ₹6L / month
🌍 Germany – ₹3L to ₹5.5L / month

✈️ கல்ஃப் நாடுகளில்
🏠 இலவச வீடு
🚗 போக்குவரத்து
👨‍⚕️ Health Insurance


🌟 *வெளிநாட்டு படிப்பு வாய்ப்புகள்* 

🎓 University of Texas, USA
🎓 University of Alberta, Canada
🎓 University of Calgary, Canada
🎓 NTNU, Norway

🇦🇪 UAE, 🇸🇦 Saudi Arabia, 🇶🇦 Qatar, 🇨🇦 Canada, 🇩🇪 Germany

💼 வேலைகள்:

Drilling Engineer, 
Project Engineer, 
Refinery Operator,
Safety Consultant, Industrial Electrician

💰 சம்பளம்:
 ₹3 லட்சம் முதல் ₹7 லட்சம் வரை / மாதம்

🎓 *வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்* 

University of Texas, USA

University of Alberta, Canada

University of Calgary, Canada

NTNU, Norway


🌟 *படிப்பின் முக்கியத்துவம்* 

✅ இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அதிக தேவை
✅ உயர்ந்த சம்பள வாய்ப்புகள்
✅ தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் முன்னேற்றம்


🛢️ “சிறந்த தொழில்நுட்ப அறிவும், தன்னம்பிக்கையும் இருந்தால்
பெட்ரோகெமிக்கல் துறை உங்கள் எதிர்காலத்தை மாற்றும்!”

✍️ By
 A. A. Anbarasu
Senor Career Guidance Counselor
Erode
Youtube.com/@AnbuCareerGuidance

🎯 Motivation | Career | Higher Education

🌸🌿🌲🌳🌸🌿🌲🌳🌸

No comments:

Post a Comment

Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*

🌸🎓 *தினம் ஒரு உயர்கல்வி* 🎓🌸 📅 *இன்று: 22.04.2026*  🎓 *Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*  🚫 (Anna Universit...