🎓 *மாணவர்களுக்கான எளிய விளக்கம்*
1️⃣ *எந்த படிப்புக்கு Scholarship கிடைக்கும்*
புதியதாக 2025–26 ஆம் ஆண்டு 1st year சேர்ந்த மாணவர்களுக்கு.
✔️ கீழே உள்ள படிப்புகள் மட்டும்:
MBBS
BDS
BVSc
BE / B.Tech / B.Arch
B.Sc Nursing
B.Sc Agriculture
MBA / PGDM (Full Time)
2️⃣ *எந்த மாநில மாணவர்கள் சேரலாம்*
இந்த 7 மாநிலத்தினர் மட்டும்:
Tamil Nadu
Kerala
Karnataka
Andhra Pradesh
Telangana
Maharashtra
Gujarat
👉 TN மாணவர்கள் 100% eligible.
3️⃣ *யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (Eligibility)*
✔️ கட்டாய நிபந்தனைகள்
2025–26ல் 1st year admission பெற்றிருக்க வேண்டும்
Merit admission (Govt / Aided / Govt-recognised self-financing)
குடும்ப வருமானம் ₹3 லட்சத்தை மீறக்கூடாது
மாணவர் மேற்கண்ட மாநிலத்தின் native ஆக இருக்க வேண்டும்
கூடுதல் யார் யார் விண்ணப்பிக்கலாம்?
✔ மேற்கொண்ட போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகள்
✔ Speech / Vision / Hearing impaired மாணவர்கள்
✔ Physically Challenged Students (ஒரு seat ஒதுக்கீடு)
4️⃣ *எவ்வளவு Scholarship கிடைக்கும்*
🎉 100% College Fees Reimbursement
(Tuition Fee + Other educational expenses)
💰 வருடத்திற்கு அதிகபட்சம் ₹1,00,000 வரை
💻 Laptop / PC / Tablet குடுக்கும்
Laptop – ₹40,000 வரை
Tablet – ₹30,000 வரை
(மொத்த scholarship limit உள்ளேயே)
5️⃣ *எப்படி தேர்வு செய்வார்கள்*
12th mark (UG) / Degree mark (MBA) அடிப்படையில் shortlist
Income proof
Shortlisted studentsுக்கு Zonal Office interview
Document Verification
Final List Federal Bank website-ல் publish
6️⃣ *எப்படி விண்ணப்பிப்பது (Online Only)*
👉 Apply Link:
https://scholarships.federalbank.co.in:6443/fedschlrshipportal/
(Federal Bank CSR page-லிருந்தும் செல்லலாம்)
Upload செய்ய வேண்டிய Documents (PDF)
Passport size Photo
Admission Letter
Course Fee Structure
12th / Degree Marksheet
CGPA → % Conversion letter (MBA)
Income Certificate (Govt)
Nativity Certificate
Student & Parent ID + Address Proof
Medical Certificate (If applicable)
Martyred Armed Forces Proof (If applicable)
7️⃣ முக்கிய தேதி
🗓 Last Date: 31 December 2025
8️⃣ 🚀 Federal Bank Scholarship 2025–26
TN மாணவர்கள் eligible
1st year சேரும் மாணவர்கள் மட்டும்
MBBS, BE, BSc Nursing, Agri, BDS, BVSc, MBA
Family Income: < ₹3 Lakhs
100% Fees Reimbursement (₹1 Lakh/year)
Laptop / Tablet Free (₹40,000 / ₹30,000)
Online apply + Interview
Last Date: 31-12-2025
9️⃣ 📢 Federal Bank Scholarship 2025–26
Tamil Nadu மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1st year சேரும் MBBS / BE / B.Sc Nursing / Agri / BDS / BVSc / MBA மாணவர்களுக்கு.
குடும்ப வருமானம்: ₹3 Lakhs கீழ்.
வருடத்திற்கு ₹1 Lakh வரை fees reimbursement + Laptop/Tablet support.
Apply Link: scholarships.federalbank.co.in
Last Date: 31.12.2025
By
A.A.ANBARASU
SENIOR CAREER GUIDANCE COUNSELOR
ERODE
9894396434
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment