Saturday, 23 May 2026

Pharmacy Courses –* முழுமையான விளக்கம்

🌸🎓 *தினம் ஒரு உயர்கல்வி* 🎓🌸

📅 *இன்று : 19.03.2026* 

💊 *Pharmacy Courses –* முழுமையான விளக்கம்

 *D.Pharm | B.Pharm | Pharm.D* 

✍️ By
A.A. Anbarasu
Senior Career Guidance Counselor – Erode

💊 Pharmacy என்றால் என்ன

👉 Pharmacy என்பது மருந்துகள் (Medicines) பற்றிய அறிவியல்

👉 இது இரண்டு முக்கிய பகுதிகள்:

✔ Drug தயாரித்தல் (Manufacturing)

✔ Patientக்கு சரியான மருந்து வழங்குதல்

📌 Doctor prescribe செய்வார்

📌 Pharmacist சரியாக மருந்து கொடுப்பார்

👉 அதனால் Pharmacy = Health Care + Science + Responsibility

💊 1️⃣ D.Pharm (Diploma in Pharmacy)

📘 படிப்பின் இயல்பு:

👉 இது ஒரு Entry Level Pharmacy Course
👉 Practical knowledge அதிகம்

📚 என்ன கற்பார்கள்

✔ Human Anatomy (உடல் அமைப்பு)
✔ Pharmacology (மருந்தின் செயல்பாடு)
✔ Drug Store Management
✔ Basic Chemistry

⏳ காலம்:

👉 2 ஆண்டுகள்

🎯 யாருக்கு ஏற்றது

✔ உடனே வேலைக்கு செல்ல விரும்புபவர்கள்
✔ Financial support தேவைப்படும் மாணவர்கள்

🏥 *வேலை வாய்ப்பு:* 

✔ Medical Shop License (Registered Pharmacist)
✔ Hospital Pharmacy
✔ Drug Distribution
📌 Important: 👉 Pharmacy Council of India (PCI) Registration அவசியம்

💊 2️⃣ *B.Pharm* *(Bachelor of Pharmacy)* 

📘 படிப்பின் இயல்பு:

👉 இது ஒரு Professional Degree Course
👉 Industry + Research oriented

📚 *முக்கிய பாடங்கள்:* 

✔ Pharmaceutics (Drug Formulation)
✔ Pharmacology (Drug Effects)
✔ Pharmaceutical Chemistry
✔ Biotechnology
✔ Industrial Pharmacy
⏳ காலம்:
👉 4 ஆண்டுகள்

🎯 யாருக்கு ஏற்றது

✔ Science interest உள்ளவர்கள்
✔ Research / Industry நோக்கி செல்ல விரும்புபவர்கள்

🏭 வேலை வாய்ப்பு:

✔ Pharma Companies (Cipla, Sun Pharma, Dr.Reddy’s etc.)
✔ Quality Control Analyst
✔ Drug Inspector (Govt Exam மூலம்)
✔ Clinical Research Associate
✔ Medical Representative

🎓 Higher Studies:

✔ M.Pharm
✔ MBA (Pharma Management)
✔ Abroad MS

📌 Salary Range: 

👉 ₹2.5 LPA – ₹8 LPA (experience அடிப்படையில் அதிகரிக்கும்)

💊 3️⃣ Pharm.D (Doctor of Pharmacy)

📘 படிப்பின் இயல்பு:

👉 இது Doctor Level Course (Clinical)

👉 Patient treatment-க்கு நேரடி தொடர்பு

📚 என்ன கற்பார்கள்

✔ Clinical Pharmacy
✔ Patient Care
✔ Drug Interaction
✔ Therapeutics
✔ Hospital Training

⏳ காலம்:
👉 6 ஆண்டுகள்
(5 Years Study + 1 Year Internship in Hospital)

🎯 யாருக்கு ஏற்றது
✔ Doctor போல patient care செய்ய விரும்புபவர்கள்
✔ Abroad வேலை நோக்கம் உள்ளவர்கள்

🏥 வேலை வாய்ப்பு:

✔ Clinical Pharmacist
✔ Hospital Pharmacist
✔ Drug Safety Associate
✔ Medical Coding / Clinical Data

🌍 Abroad Scope: 

👉 USA, UK, Canada, Australia

👉 மிகவும் அதிக வாய்ப்பு

📌 Salary Range: 👉 India: ₹4 – ₹10 LPA

👉 Abroad: ₹20 LPA+

🔥 முக்கிய வித்தியாசம்


 *D.Pharm* 

Diploma

Basic Pharmacy
Quick Job

 *B.Pharm* 

Degree

Industry + Research
Company Jobs

 *Pharm.D* 

Doctorate 

Clinical + Patient Care
Hospital / Abroad

🚀 Future Scope (மாணவர்களுக்கு முக்கியம்)

👉 Healthcare sector எப்போதும் Demand

👉 Pharma Industry India-வில் மிக வேகமாக வளர்கிறது

👉 AI + Drug Research → புதிய வாய்ப்புகள்

📌 Future Jobs: ✔ Clinical Data Scientist

✔ Drug Research Analyst

✔ Pharmacovigilance Expert 

⚠️ மாணவர்கள் கவனிக்க வேண்டியது

❌ Pharmacy easy course என்று நினைக்க வேண்டாம்

✔ Biology + Chemistry strong இருக்க வேண்டும்

✔ Communication skills அவசியம்

✔ Internship முக்கியம்

👉 Especially Pharm.D எடுத்தால்

✔ Hospital exposure முக்கியம்

💡 *Career Path* 

👉 நீங்கள் “Quick Job” வேண்டும் என்றால் → D.Pharm

👉 “Good Salary + Industry” வேண்டும் என்றால் → B.Pharm

👉 “High Level + Abroad + Hospital” வேண்டும் என்றால் → Pharm.D

👉 Pharmacy என்பது நிலையான + மதிப்புமிக்க Career

👉 சரியான course தேர்வு செய்தால் வாழ்க்கை உயர்வு உறுதி

By
A.A.ANBARASU
Senior Career Guidance Counselor 
Erode

🌐 www.AnbuCareerGuidance.com
📺 YouTube: Anbu Career Guidance
🥀🪻🌾🌷🌻🪻🥀🌾🌷

No comments:

Post a Comment

Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*

🌸🎓 *தினம் ஒரு உயர்கல்வி* 🎓🌸 📅 *இன்று: 22.04.2026*  🎓 *Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*  🚫 (Anna Universit...