Thursday, 3 January 2019

12th Tutor-+2 Chem Offline quiz

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடங்களின் தன்மதிப்பீடு பகுதியில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை மாணவர்கள் சுயமாகவே பயிற்சி செய்து கொள்ளும் விதத்தில் இந்த செயலி மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் உதவியுடன் ஒரு மதிப்பெண் வினாக்களை மாணவர்கள் நன்கு பயிற்சி பெற முடியும்.
அதிலும் குறிப்பாக வேதியியல் பாடத்தில் உள்ள அனைத்து தன்மதிப்பீடு ஒரு மதிப்பெண் வினாக்களும் அழகாக பயிற்சி செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது இதனை மாணவர்கள் பயன்படுத்தினால் அதிக மதிப்பெண் பெறுவது நிச்சயம்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் சொடுக்கவும்.

செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பின்வரும் காணொளியில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்

https://youtu.be/lQRm3_oAkHE


No comments:

Post a Comment

🌸🎨 *தினம் ஒரு உயர்கல்வி* 🎨🌸🎓 *NID – National Institute of Design* (தேசிய வடிவமைப்பு நிறுவனம்)

🌸🎨 *தினம் ஒரு உயர்கல்வி* 🎨🌸 🎓 *NID – National Institute of Design*  (தேசிய வடிவமைப்பு நிறுவனம்) ✍️ By  A.A. Anbarasu Senior Career Guid...