Saturday, 23 May 2026

217 முன்னணி கல்லூரிகள் – 27 முக்கிய நுழைவுத் தேர்வுகள்

🌸⚙️ *217 முன்னணி கல்லூரிகள் – 27 முக்கிய நுழைவுத் தேர்வுகள்* ⚙️🌸

🎓 அரசுப் பள்ளி +2 மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உயர் கல்வி வழிகாட்டி

✍️ *By* 
A.A. ANBARASU
Senior Career Guidance Counselor 
 Erode


🟣 இந்தியாவின் 217 முன்னணி அரசு & தேசிய கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற இலக்கு
🟣 அதற்காக ஒரு +2 மாணவர் எழுத வேண்டிய முக்கிய நுழைவுத் தேர்வுகள் – மொத்தம் 27

1️⃣ *JEE (Main) – Engineering & Architecture* 

🧮 குழு:

 PHY–CHE–MATHS only

🧑‍💻 ஒரு JEE மூலம் சேரக்கூடிய முக்கிய நிறுவங்கள்:

IITs – 23

NITs – 31 + IIEST

IIITs – 26

SPA – 3 (Delhi, Bhopal, Vijayawada)

NIFTEM – 2 (Thanjavur & Kundli–Haryana)

IISc Bengaluru – 1

IIST Trivandrum – 1

RGIPT – 1

ISI Bengaluru – BSDS Data Science – 1


👉 மொத்தம் சுமார் 90 கல்லூரிகள், 52,000+ B.Tech / B.Arch / B.Plan இடங்கள்.

📌 +2 மார்க் தேவைகள்

பொதுப்பிரிவு: 450 / 600

SC / ST / PwD: 390 / 600


📌 Exam Pattern

ஆண்டு இரண்டு முறை – Jan 2026 & April 2026

இரண்டுமுறையும் எழுதலாம் – best score மட்டும் கணக்கில்

Paper 1 – B.Tech

Paper 2A – B.Arch

Paper 2B – B.Plan


🎯 Score idea

99 percentile ➝ NIT Trichy போன்ற top branches

30 percentile இருந்தாலும் ➝ 127 மத்திய அரசு கல்லூரிகளில் ஏதாவது நல்ல இடம் கிடைக்கும் வாய்ப்பு


🏅 2025 ல் அரசுப் பள்ளி சாதனை (JEE வழியாக)


IIT – 20 | NIT – 28 | IIIT – 11 | IISc – 2 | IIST – 4 | RGIPT – 15 | SPA – 19 | NIFTEM – 16 | IIEST – 2

மொத்தம்: 117 மாணவர்கள் 

2️⃣ *IMU–CET – Marine Engineering & Nautical Science* 

🌊 கடலை, கப்பலை, துறைமுக வாழ்க்கையை விரும்பும் PHY–CHE–MATHS மாணவர்களுக்கு

🎓 Courses @ INDIAN MARITIME UNIVERSITY

(Chennai, Vizag, Kolkata, Kochi, Mumbai & Navi Mumbai)

B.Tech Marine Engineering – 4 yrs

B.Sc Nautical Science – 3 yrs

DNS – 1 yr (Diploma in Nautical Science)


📌 Eligibility:

+2 PCM – 60%

English – 50%


🏅 2025ல் IMU யில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் – 174 பேர் 👏

3️⃣ *NATA – Architecture (B.Arch)* 

🏛️ கட்டடக் கலை – Architecture படிக்க விரும்பும் மாணவர்களுக்கு

NATA – National Aptitude Test in Architecture

ஆண்டுக்கு 3 முறை தேர்வு

Best of 3 score கணக்கில்

Anna University, Chennai-இல் B.Arch படிக்க NATA Score அவசியம்

4️⃣ *IPMAT* – IIM Indore & பிற IIMகள் (Maths group only)

🎓 5-year Integrated Programme in Management – IPM (BA/BBM + MBA)

IIM Indore, Amritsar, Rohtak, Bodh Gaya, Jammu – IPM Programs

சற்று கடினமான entrance – ஆனால் life-changing வாய்ப்பு


📌 பரிந்துரை:

10th & 12th இல் 80% க்கு மேல் மதிப்பெண் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம

5️⃣ *IPMAT – Rohtak (IPMAT–R)* 

IIM Rohtak நடத்தும் தனிப்பட்ட IPMAT தேர்வு – IPM (MBA) க்காக


6️⃣ *JIPMAT – NTA – IIMs Bodh Gaya & Jammu* 

NTA நடத்தும் JIPMAT மூலம் IIM–Bodh Gaya & IIM–Jammu IPM (MBA) படிக்கலாம்.


7️⃣ *ISI – Indian Statistical Institute* 

📊 கணிதம் & புள்ளியியல் மீது ஆழமான ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு

🎓 Courses:

B.Stat

B.Math


💰 Fees: கிட்டத்தட்ட இல்லை
💰 Monthly stipend: கிடைக்கும்

🏅 2025ல் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் – 2 பேர் ISI யில் இடம் பெற்றுள்ளனர் 👏

8️⃣ *MSE – Madras School of Economics, Chennai* 

📈 Economics & Data மீது ஆர்வமுள்ள Maths group மாணவர்களுக்கு

🎓 Course:

M.A Economics (Maths group only)


🏅 2025ல் MSE ல் சேர்க்கை பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் – 15 பேர் 👏


---

9️⃣ *NCET – B.Ed @ IIT & NIT* 

🎯 எதிர்காலத்தில் Top Class Teacher ஆகும் கனவு உள்ளவர்களுக்கு

B.Sc B.Ed / B.A B.Ed படிக்க:

IIT Kharagpur

NIT Trichy

NIT Warangal


📌 NCET – தேர்வில் தேர்வு செய்ய வேண்டிய பாடங்கள்:

1. Physics / Economics


2. Chemistry / Accountancy


3. Mathematics / Biology / Business Studies


4. General Aptitude


5. Teaching Aptitude


6. Tamil


7. English




🔟 *CUET + ICAR – Agriculture & பல UG Courses* 

🎓 CUET – Common University Entrance Test

44 Central Universities + 200+ institutions

சுமார் 2 லட்சம் UG & Integrated PG courses
(B.Tech, Law, Agri, Design, MBA, B.Ed, Social Sciences…)


📌 Subjects Example:
Eng + General Test + (Phy / Che / Math / Bio / Accounts / Eco / History / Pol.Sci / Tamil / Geography…) – மொத்தம் 5 papers

🌾 ICAR – Agriculture via CUET

Phy–Che–Bio அல்லது Phy–Che–Maths தேர்வு செய்தால்

ICAR counselling மூலம் 13 வகை Agricultural degrees, B.Tech Agri Engg, Food Tech, Dairy Tech, Biotech போன்ற படிப்புகள்.


🏅 2025ல் CUET வழியாக TISS (Mumbai) ல் BA & BS Analytics சேர்க்கை பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் – 27 பேர் 👏

1️⃣1️⃣ *AIIMS – Nursing & Paramedical* 

🏥 26 AIIMS களில் Nursing & Paramedical படிக்கலாம்.



1️⃣2️⃣ *NEET – JIPMER – Paramedical + Veterinary* 

JIPMER, Puducherry – NEET score மூலம் Nursing & Paramedical (Seats: 195)

VCI – B.V.Sc – NEET score மூலம் All India Quota




1️⃣3️⃣ *NIMHANS – Nursing & Paramedical* 

🧠 Mental Health & Neuro sciences துறையில் நாட்டின் முன்னணி நிறுவனம் – Bengaluru

All India Quota – Just 45 seats

2025ல் அதில் 4 seats – TN Govt school students 👏


👉 Phy–Che–Maths group மாணவர்களும் AIIMS & NIMHANS paramedical எழுதலாம்.



1️⃣4️⃣ *IISER – IAT* 

🔬 Pure Science research dream உள்ளவர்களுக்கு

No Medicine / No Engg / No Law – Only Science

IISER: Pune, Kolkata, Mohali, TVM, Tirupati, Bhopal, Berhampur – 7 campuses

IAT score மூலம் IIT Madras BS Programme க்கும் வாய்ப்பு


🏅 2025ல் IISER ல் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் – 18 பேர் 👏



1️⃣5️⃣ *NISER – NEST* 

NISER Bhubaneswar & CEBS (DAE–Mumbai)

Physics, Chem, Maths, Bio, Economics – அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி


💰 Fees இல்லை; மாதம் ₹5000 scholarship

📌 10th & 12th இல் 80% + உள்ள bright students க்கு பரிந்துரை.


---

1️⃣6️⃣ *NEET – NIFTEM (Food Technology)* 

🍲 Food Technology & Food Industry யில் career dream உள்ளவர்களுக்கு

NIFTEM Kundli (Haryana, near Delhi) – B.Tech Food Tech via NEET.


1️⃣7️⃣ *BITSAT – BITS Pilani (B.Pharm)* 

💊 Pharmacy & Pharma Industry யில் ஆர்வமுள்ளவர்களுக்கு

2025ல் BITS–ல் B.Pharm சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் – 3 பேர் 👏


1️⃣8️⃣ *CLAT – NLU (Law)* 

⚖️ Lawyer / Judge ஆக கனவு காணும் மாணவர்களுக்கு

25 NLU களில் சுமார் 2500 seats

வருடம் ~60,000 மாணவர்கள் CLAT எழுதுகிறார்கள்

10th English இல் 80% + இருந்தால் விண்ணப்பிக்க strongly suggest.


🏅 2025ல் TN Govt school students – NLU சேர்க்கை பெற்றவர்கள் 16 பேர் 👏

📌 Dates:

Last date: 31.10.2025

Exam: 07.12.2025 (2–5 PM)


1️⃣9️⃣ *CUET – General* (மீண்டும் ரீமிண்டர்)

🎯 “என்ன படிக்கலாம்?” என்று குழப்பம் உள்ள எல்லா குழு மாணவர்களுக்கும் –
CUET ஒரு all-round key – Engineering, Data Science, Law, Agri, Journalism, Social Science, B.Ed… எல்லாவற்றுக்கும் கதவு.

2️⃣0️⃣ *IIT – UCEED (* Design)

🎨 Drawing, Creativity, Design மீது பாசம் உள்ள Arts / Commerce / Science எல்லா group குழந்தைகளுக்கும்

IIT Bombay, Guwahati, Hyderabad, Roorkee – B.Des

Total seats: ~245


📌 Dates:

Last date: 31.10.2025 (late fee: 07.11.2025)

Exam: 18.01.2026

2️⃣1️⃣ *NID – DAT* 

🖌 National Institute of Design – Ahmedabad, Gandhinagar, Bengaluru, Vijayawada, Bhopal, Kurukshetra, Jorhat

📌 Exam: NID–DAT

Exam Date: 21.12.2025

Last date: 01.12.2025

2️⃣2️⃣ *NIFT – Fashion & Apparel Design* 

👗 Design + Fashion dream உள்ளவர்களுக்கு

NIFT – Chennai, Delhi, Kolkata, Mumbai, Bengaluru, Hyderabad…

B.Des – All group students

B.F.Tech – Maths group only


📌 Exam – Feb 2026 (Application விரைவில் open ஆகும்)

🏅 2025ல் NIFT ல் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் – 62 பேர் 👏

2️⃣3️⃣ *NFSU – NFAT* 

🕵️‍♂️ Forensic Science, Cyber Security, Investigation துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு

NFSU – National Forensic Sciences University

NFAT மூலம் M.Tech Cyber Security, M.Sc Forensic, MBA etc.


🏅 2025ல் NFSU யில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் – 17 பேர் 

2️⃣4️⃣ *NCERT – RIE – CEE – B.Ed* 

🎓 Regional Institute of Education – Mysuru

4 yr BA B.Ed / B.Sc B.Ed

6 yr M.Sc B.Ed



2️⃣5️⃣ *NCHM–JEE – B.Sc Hotel Management* 

🏨 Hospitality & Hotel Administration படிக்க விரும்புவோருக்கு

IHM Chennai, Delhi, Mumbai & SIHM Trichy – B.Sc HHA


🏅 2025ல் IHM ல் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் – 102 பேர் 👏



2️⃣6️⃣ *IITTM – BBA Tourism* 

✈️ பயணம், வரலாறு, கலாச்சாரம் பிடித்தவர்களுக்கு – BBA Tourism & Travel Management

IITTM – Noida (near Delhi) & Gwalior


🏅 இங்கு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் – 260 பேர் 👏


---

2️⃣7️⃣ *APU – Azim Premji University* 

🌱 Development, Education, Social Sciences, Sciences மீது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு

Bengaluru & Bhopal campus

4 yr BA (Hons), B.Sc (Hons)


💰 100% Scholarship வாய்ப்பு – தேர்வில் வெற்றி பெற்றால்

🏅 2025ல் APU யில் சேர்ந்த அரசுப் பள்ளி சாதனையாளர்கள் – 96 பேர் 👏



🔥 *தவறாமல் கவனிக்க வேண்டிய Top 9 Exams* 

👉 JEE
👉 MSE Entrance
👉 NCET – B.Ed
👉 NEET
👉 CUET
👉 NIFT
👉 APU Entrance
👉 NCHM–JEE
👉 IITTM – BBA Tourism

இந்த 9 தேர்வுகள் மட்டும் எழுதினாலும் –
Engineering, Science, Medicine Allied, Agri, Law, Design, Hotel Management, Tourism, Economics, Social Sciences… எல்லாவற்றுக்கும் கதவு திறக்கும்.



📂 *விண்ணப்பிக்க முன் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்* 

1. SSLC Mark Sheet


2. Aadhaar Card – பெயர் & பிறந்த தேதி SSLC உடன் match ஆக வேண்டும் (APAAR / ABC ID க்காக முக்கியம்)


3. BC / BCM / MBC / DNC – OBC–NCL Certificate


4. அதற்கு தேவையான Income Certificate (Below ₹8 Lakhs)


5. Forward community அரசுப் பள்ளி மாணவர்கள் – OC / EWS Certificate


6. மாணவரின் Photo & Signature (soft copy)


7. ஒரு Mobile Number – OTP க்காக


8. குறைந்தது 2 Email IDs




⏰ *மிகவும் முக்கிய கால அவகாசங்கள்* 

CLAT – Last Date: 31.10.2025 | Exam: 07.12.2025

APU – Last Date: 14.11.2025 | Exam: 14.12.2025

NID–DAT – Last Date: 01.12.2025 | Exam: 21.12.2025

UCEED – Last Date: 31.10.2025 (late fee: 07.11.2025) | Exam: 18.01.2026

JEE (Main) Jan Session – Last Date: 27.11.2025 | Exam: 21–30 Jan 2026 & 1–10 Apr 2026


📌 இறுதிக் குறிப்புகள் – +2 மார்க் முக்கியம்!

🔴 மேற்கண்ட 217 கல்லூரிகளில் இடம் கிடைக்க

சில கல்லூரிகளுக்கு 450/600 தேவை

சில கல்லூரிகளுக்கு 390/600

சிலக்கு 360/600

சிலக்கு 300/600 கூட போதும்


💡 Entrance மட்டும் அல்ல, +2 public exam mark equally important.

 ✍️*By* 

A.A. ANBARASU
SENIOR CAREER GUIDANCE COUNSELOR 
ERODE
9894396434

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟i

No comments:

Post a Comment

Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*

🌸🎓 *தினம் ஒரு உயர்கல்வி* 🎓🌸 📅 *இன்று: 22.04.2026*  🎓 *Chennai Top Engineering Colleges (Merit + Management Quota)*  🚫 (Anna Universit...