📅 இன்று: 15.11.2025
🎓 *RGIPT – Rajiv Gandhi Institute of Petroleum Technology*
(இந்தியாவின் பெட்ரோலியம் & எரிசக்தி துறைக்கான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனம்)
✍️ *By*
A.A. ANBARASU
Senior Career Guidance Counselor
Erode
🏫 1️⃣ *நிறுவன அறிமுகம்*
RGIPT என்பது பெட்ரோலியம், எரிசக்தி மற்றும் கேமிக்கல் இன்ஜினியரிங் துறைகளுக்கே சிறப்பாக உருவாக்கப்பட்ட Central Government Institute.
இது Institute of National Importance (INI) — IIT போன்ற உயர்ந்த தரத்தில் உள்ள நிறுவனம்.
📌 நிறுவப்பட்டது: 2007
📌 இடம்: Jais, Amethi, Uttar Pradesh
📌 நிர்வகிப்பு: Ministry of Petroleum & Natural Gas
📚 2️⃣ *RGIPT-இல் உள்ள முக்கிய பாடப்பிரிவுகள்*
🎓 B.Tech Courses
Petroleum Engineering
Chemical Engineering
Computer Science & Engineering
Electronics Engineering
Mechanical Engineering
🎓 M.Tech Programs
Petroleum Engineering
Chemical Engineering
Renewable Energy
Energy Science
🎓 MBA & Ph.D. Programs
Energy Management, Petroleum Management, Research Programs (PhD)
⭐ *சிறப்பு அம்சம்:*
6th Semester முடிந்த பின், சில துறைகளில் மாணவர்கள்
RGIPT - Energy Institute, Bengaluru இல் இறுதி வருடம் படிக்கும் வாய்ப்பு.
📝 3️⃣ *Eligibility (தகுதி)*
🎓 B.Tech
+2 Physics, Chemistry, Mathematics
JEE Main / JoSAA counselling மூலம் Admission
🎓 M.Tech
B.E/B.Tech in relevant field
GATE Score
🎓 MBA
Any degree + CAT/CMAT Score
🎯 4️⃣ *சேர்க்கை (Admission Process)*
1. JEE Main எழுத வேண்டும்
2. JoSAA/CSAB Councelling
3. RGIPT seat allotment
4. Document verification
5. Hostel & Fee payment
💰 5️⃣ *கட்டணம் (Fee Structure)*
(தகுந்த மாற்றங்கள் ஆண்டு தோறும் ஏற்படும்)
B.Tech: ₹1.30 லட்சம் / Semester (Approx.)
Hostel + Mess: ₹45,000 – ₹55,000 / Semester
👉 OBC/SC/ST/EWS Scholarships Government norms படி கிடைக்கும்.
💼 6️⃣ *Placement Opportunities*
RGIPT Placement என்பது இந்தியாவில் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
🏢 Recruiters
ONGC
IOCL
HPCL
Reliance
Adani Group
BPCL
Schlumberger
Infosys
TCS
💰 *சராசரி சம்பளம்:*
₹10–12 LPA
Highest Package: ₹20–30 LPA வரை கிடைத்துள்ளது.
🌟 7️⃣ *RGIPT*
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்நிலை நிறுவனம்
பெட்ரோலியம் & Energy Sector-இல் 100% வேலை வாய்ப்பு
IIT standardsலான labs, workshops, professors
Industry-linked internship opportunities
Safe and fully residential campus
📍 8️⃣ *Campus Facilities*
Smart Classrooms
Research Labs
Library (Digital & Physical)
Sports Complex
Hostels (Boys/Girls)
Bus Transport
Internet-enabled campus
🌐 9️⃣ *Official Website*
👉 www.rgipt.ac.in
Energy & Petroleum துறையில் உயர்நிலை வேலைவாய்ப்பு வேண்டும் என்ற மாணவர்கள் RGIPT-ஐ நிச்சயம் கருத வேண்டும்.
✍️ By
A.A. ANBARASU
SENIOR CAREER GUIDANCE COUNSELOR
ERODE
📞 9894396434
📺 youtube.com/@AnbuCareerGuidance
🌟✨🌟✨🌟✨🌟✨🌟
No comments:
Post a Comment